Ever had days like these??? If not, you haven't had a computer long enough.
Wednesday, August 17, 2011
Thursday, July 21, 2011
To worry is to feel tense about the future
| To worry is to feel tense about the future – immediate or distant. At its most intense, worry qualifies as an emotional disturbance often called Generalised Anxiety Disorder (GAD) that at some point afflicts about 5% adults. Lesser degrees of worry are, however, present in almost every person. The point remains that, although a universal experience, worrying can cause much distress and so, we must try to understand worry and deal with it. What causes worry? Sometimes the trigger is a catastrophic event. Many people who experienced the Great Depression or the Holocaust could never overcome their fear of future uncertainties. Domineering or demanding parents play a role too. The children then develop the sense that they have no control over their world and must always be wary about what might happen to them. Sometimes, if children are thrust too soon into adult roles, they may worry. Does worrying help? No. It does not prepare us for the real world. In fact, when we panic, our brain does not function properly. Moreover, worry can prevent the body from reacting flexibly to stresses in the environment. So, what should we do to avoid worry? The following steps might help: 1. Write down what is worrying you:If you write down what is worrying you, you will see that most of it can be dealt with. Putting it in writing often helps us see the problem clearly, which makes it easier to look for solutions. 2. 15 minutes of worry-vaccination:Everyday, spend about 15 minutes thinking about the things that worry you and look carefully at the list you have written down. Then consider each item of worry as a problem that can be solved sooner or later, and not as a hopeless situation. Remember, how you look at a problem is very important. 3. Worry-free time: The rest of the day, consciously make an effort to be free of worry. Focus on the positive in your life, the happiness and love you are getting as well as giving. 4. Your answer should be written down: When your mind suggests a solution (it often does) to a problem, write it down immediately, before it vanishes from your thought-process. 5. Weekly evaluation: Every weekend, keep aside about 30 minutes evaluating how much you have progressed in finding solutions to your problems. 6. Trust life and your experiences: Trust this beautiful, often mysterious, series of experiences collectively called life. Life gives us the answers, shows us the way. But we have to be patient and hopeful. 7. Invest in yourself: The more you invest in yourself: your happiness and your development, the easier it will be for you to solve your problems. Wear the colour you like, interact with people who make you feel good, hold on to your dreams. These help in building up self-confidence which in turn makes you optimistic about the future. Thus, you will minimize worry. 8. The higher-power: Believe that there is a power higher than humankind. It is that power which controls the cosmic laws of life and death, of deeds and consequences. If you can have faith in the benevolence of that higher power I call GOD, there will not be much cause to worry, no matter what you are going through. |
for Peace of Mind..
|
Friday, July 15, 2011
Respect every boy/man in your life.
Sunday, July 3, 2011
Friday, July 1, 2011
He told the beggar, "I do not have money, but if you tell me what you want to do with the money, I will certainly help you." "I would have bought a cup of tea", replied the beggar. The man said, "Sorry man. I can offer you a cigarette instead of tea". He then took a pack of cigarettes from his pocket and offered one to the beggar. The beggar told, "I don't smoke as it is injurious to health."
The man smiled and took a bottle of whisky from his pocket and told the beggar, "Here, take this bottle and enjoy the stuff. It is really good". The beggar refused by saying, "Alcohol muddles the brain and damages the liver". The man smiled again.
He told the beggar, "I am going to the race course. Come with me and I will arrange for some tickets and we will place bets. If we win, you take the whole amount and leave me alone".
As before, the beggar politely refused the latest offer by saying, "Sorry sir, I can't come with you as betting on horses is a bad habit."
Suddenly the man felt relieved and asked the beggar to come to his home with him. Finally, the beggar's face lit up in anticipation of receiving at least something from the man. But he still had his doubts and asked the man, "Why do you want me to go to your house with you".
The man replied, "My wife always wanted to see how a man with no Bad habits looks like.
"மெடிக்கல் சீட்' : வசதி இல்லாமல் பரிதவிப்பு
ராசிபுரம்:அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், போதிய வசதி இல்லாததால், விசைத்தறி கூலித் தொழிலாளியின், மாற்றுத்திறனாளி மகன், செய்வதறியாது தவிக்கிறார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 11வது வார்டு, அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி சுப்ரமணி (60). அவருக்கு, விஜயா என்ற மனைவி, செல்வி, மயில், ரத்னா என மூன்று மகள், கதிர்வேலு (18), கோபால் (15) என, இரு மகன்களும் உள்ளனர்.மூன்று மகள்களுக்கும் திருமணமாகி செட்டிலாகி விட்டனர். கடைசி மகன் கோபால், எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருகிறார். அதில், மாற்றுத்திறனாளியான கதிர்வேலு, வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 படித்தார். மே மாதம் வெளியான ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவில், கதிர்வேலு, 1,200க்கு, 1,158 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடமும், மாவட்ட அளவில் ஐந்தாமிடமும் பெற்றார்.
மருத்துவபடிப்புகான கவுன்சலிங், சென்னையில் நடந்தது. அதில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், மதிப்பெண் அடிப்படையில், 198.25 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பிடித்து கதிர்வேலு சாதனை படைத்தார்.
அதை தொடர்ந்து, மாணவர் கதிர்வேலு, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்து, அங்கு சேர்ந்து படிக்க உள்ளார்.மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அதன்படி மருத்துவ படிப்பு முடிக்க, மூன்றரை லட்சம் ரூபாய் முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.அவ்வளவு பணம் செலவு செய்து படிக்க வைக்கும் நிலையில், மாணவர் கதிர்வேலின் குடும்ப சூழல் இடம் கொடுக்காத நிலை உள்ளது. கதிர்வேலுவின் தந்தை சுப்ரமணி, தன் மூன்று மகள்களையும் கடன் வாங்கி திருமணம் செய்து கொடுத்துள்ளார். அந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வருகிறார். அதனால், நல்ல மதிப்பெண் பெற்று, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், தனது மகனை படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ளார்.அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், படிக்க உதவிக்கு ஏங்கும் விசைத்தறி கூலி தொழிலாளியின், மாற்றுத்திறனாளி மகன் கதிர்வேலுக்கு உதவி செய்ய விரும்புவோர், 73732 70574 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
http://www.dinamalar.com/News_
Tuesday, June 28, 2011
இஸ்லாமியர் ஒருவர்
"கலைமாமணி" எஸ்.எம்.உமர் சென்னைவாசிகளுக்குப் புதியவரல்ல, தியாகராயநகர் பனகல் பார்க் அருகில் இவர் நடத்திவரும் உமர் கயாம் உணவு விடுதி மிகவும் பிரபலம்.
பாரசீகக் கவிஞர் கயாம், இவரது பெயரான உமர் இரண்டையும் சேர்த்து "உமர் கயாம்" என்ற பெயரில் வியத்நாம் தலைநகர் சைகோனில் ஒரு சைவ உணவகத்தை 1958 முதல் 1975 வரை நடத்திய அனுபவசாலி!
காரைக்காலைச் சேர்ந்த உமர், மதமாச்சரியங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினருடனும் நெருக்கமாகப் பழகுபவர்.
எம்.கே.தியாகராஜபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., இந்திய முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது என்று பல பிரமுகர்களும் இவரின் நெருங்கிய நண்பர்கள்.
பிரபலங்களுடன் பழகிய இவருக்குச் சாமான்யர்களிடமும் நெருக்கமான உறவும் தொடர்பும் உண்டு என்பதுதான் சிறப்பு.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள தர்பாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானைத் தரிசிக்க ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கி வழிபட திருநள்ளாறில் பெரிய, சிறிய உணவகங்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை. அதனால், எல்லோரும் 6 கி.மீ. தொலைவில் உள்ள காரைக்காலுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதிலும், பெரும்பாலானவை அசைவ உணவகங்களாக உள்ளதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தவிப்புக்கு உள்ளாகின்றனர். சில சைவ உணவகங்கள் இருந்தாலும், இடப் பற்றாக்குறையால் பக்தர்கள் உணவுக்கு அலையும் சூழ்நிலையே நிலவுகிறது. இந்தச் சூழலில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே உமர் ஒரு சைவ உணவகத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இஸ்லாமியர் ஒருவர் சைவ உணவகம் நடத்துவதை அறிந்து, வியப்புடன் பலரும் அவரைப் பாராட்டிச் செல்வதைப் பார்த்து, அதுபற்றி விசாரிக்கும்போது மேலும் பல ருசிகரமான தகவல்கள் நமக்குக் கிடைத்தன.
காரைக்காலைச் சேர்ந்த உமர், இளம் வயதில் சென்னைக்குச் சென்றுபோன்ற திரைப்படங்களின் தயாரிப்பில் பங்கேற்றவர்.
- ஞானசௌந்தரி
- லைலா மஜ்னு
- அமரகவி
- குடும்ப விளக்கு
- ஜெனோவா
பிரெஞ்சு நாட்டு குடியுரிமை பெற்றுள்ள இவர், வியத்நாமில் 25 ஆண்டுகள் தங்கியிருந்து, 600க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களை அந்த நாட்டு மொழியில் மாற்றம் (டப் செய்து) செய்து வெளியிட்டுள்ளார்.
திரைப்படத் துறையில் செய்த சாதனைக்காக, தமிழக அரசு 1997ல் இவருக்கு "கலைமாமணி" விருதும், 2010ம் ஆண்டில் புதுவை அரசு "கலைமாமணி" விருதும் வழங்கிக் கௌரவித்துள்ளன.
காரைக்காலில் சைவ உணவகத்தை திறந்தது பற்றி உமரிடம் கேட்டோம்.
"திருநள்ளாறு கோயிலைச் சேர்ந்த குருக்கள் சிலர் எனது நண்பர்கள். காரைக்காலில் தரமான சைவ உணவகம் இல்லை எனவும் அதனால் என்னை உணவகம் திறக்குமாறும் வலியுறுத்தினர். எனது வியத்நாம் அனுபவத்தை மனதில் வைத்து காரைக்காலில் தரமான, சுவையான சைவ உணவைச் சாப்பிடும் வகையில் இந்த உணவகத்தை ஆரம்பித்தேன். என்ன பெயர் வைப்பது என்று யோசித்த எனக்கு, சைவ உணவு விடுதியைத் தேடியலைந்த ஒருவர், "வணக்கம், இங்கே சைவ உணவு விடுதி எங்கே இருக்கிறது?" என்று அந்த பக்தர் கேட்டதுமே, எனது உணவு விடுதிக்கு "வந்தனர்"அதாவது. "வணக்கம்" என்று பெயர் வைக்கத் தீர்மானித்துவிட்டேன்.
திருநள்ளாறு வரும் பக்தர்களின் வசதிக்காகத் தொடங்கப்பட்டது என்றாலும், தற்போது எல்லா பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வரத் தொடங்கி விட்டனர்.
"இலாப நோக்கமின்றி, முற்றிலும் சேவை எண்ணத்திலேயே இந்த உணவகத்தை நடத்துகிறேன். சைவ உணவில் மக்கள் ருசிக்கு ஏற்றவாறு வகை வகையானவற்றைச் செய்து அளிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்கிறார் உமர்.
இஸ்லாமியர்கள் என்றாலே பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு வகைகள் தயாரிப்பில் ஈடுபடுவார்கள் என்ற நிலையில், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சைவ உணவு விடுதி ஒன்றை ஓர் இஸ்லாமியர் நடத்துவது என்பதுதான் இந்த உணவு விடுதிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்புக்குக் காரணம்.
நன்றி:- தினமணி கதிர்
Monday, June 27, 2011
returns through mobile phones
Sunday, June 12, 2011
Hard To Win Some
"It Is Very Easy To Defeat Someone,
But It Is Very Hard To Win Some
Shakespeare.....
"Never Play With The Feelings Of Others
Because You May Win The Game
But The Risk Is That You Will Surely Lose
The Person For A Life Time".
Napoleon........
"The world suffers a lot.
Not because of the violence of bad people,
But because of the silence of good people!"
Einstein.........
"I am thankful to all those who said NO to me
Its because of them I did it myself.."
Abraham Lincoln.........
"If friendship is your weakest point then
you are the strongest person
in the world"
Shakespeare..........
"Laughing Faces Do Not Mean That There Is
Absence Of Sorrow!
But It Means That They Have The Ability To
Deal With It".
William Arthur.........
"Opportunities Are Like Sunrises, If You
Wait Too Long You Can Miss Them".
Hitler.....
"When You Are In The Light, Everything
Follows You,
But When You Enter Into The Dark, Even
Your Own Shadow Doesn't Follow You."
Shakespeare.............
"Coin Always Makes Sound
But The Currency Notes Are Always Silent.
So When Your Value Increases
Keep Yourself Calm and Silent"
Monday, May 30, 2011
good Pilots
Smooth Roads never make good Drivers!
Smooth Sea never makes good Sailors!
Clear Skies never make good Pilots!
Problem free Life never makes a Strong and Good Person!
Have a Tough but Winning day ahead!!
Be Strong enough to Accept the Challenges of Life..
Don't ask Life "Why me" instead say "Try me"
Sunday, May 29, 2011
ABCD of ACHIEVEMENT
B elieve in yourself.
C onsider things from every angle.
D on't give up and don't give in.
E njoy life today, yesterday is gone and tomorrow may never come.
F amily and Friends are hidden treasures. Seek them and enjoy their riches.
G ive more than you planned to give.
H ang on to your dreams.
I gnore those who try to discourage you.
J ust do it!
K eep on trying, no matter how hard it seems.
I t will get better.
L ove yourself first and foremost.
M ake it happen.
N ever lie, cheat or steal. Always strike a fair deal.
O pen your eyes and see things as they really are.
P ractice makes perfect.
Q uitters never win and winners never quit.
R ead, study and learn about everything important in life.
S top Procrastination.
T ake control of your own destiny.
U nderstand yourself in order to understand others.
V isualize it.
W ant it more than anything.
X ccelerate your efforts.
Y ou are unique, nothing can replace you.
Z ero in on your target, and go for it!!
Friday, May 27, 2011
follow it from today.
If you are planning for a movie or a long-drive this Sunday, follow it from today.
(If you can't see the self-explanatory image below.)
Your wallet can be real pain for your back and the buttocks, and it can even lead to shooting pains down the legs. Sitting on a wallet for prolonged hours every day can compress sciatic nerve which passes beneath piriformis muscle and leads to piriformis syndrome, low back pain & self-inflicted sciatica.
The wallet acts as a wedge that forces the pelvis, spine and body out of alignment. Just as you would not sit on a brief case or a rock for an extended period of time, you should not sit on your wallet. Anyone who drives more than a half hour sitting on a wallet, is a candidate for sciatica or back pain.
Wednesday, May 25, 2011
Sitting down for more than six hours a day
Monday, May 23, 2011
It’s a Man's World?
Amma
in South;
Didi
in East;
Bhenji
in North;
Aunty
in the Capital;
Madam
in Center;
Nani
on top (the president)
&
"Wife At Home"
And yet people say.. It’s a Man's World?
Friday, May 20, 2011
அன்னல் ஓமந்தூரார்
அவர் முதல்வரானது அவருக்கு ஒரு பெரிய மாளிகை ஒதுக்கபட்டது. இன்று போயஸ் கார்டனுக்கு பின்புரம் இருக்கிறது. (எனக்கு சரியான இடம் பெயர் தெரியவில்லை)
எனக்கெதுப்பா இவ்வளவு பெரிய வீடு என்று கேட்டவருக்கு, நீங்க முதலமைச்சரு அதனால் பலர் சந்திக்கவருவார்கள் என்று பதில் கிடைத்தது.
அவரோ என்னை ஏன் சந்திக்க வரனும் அலுவலக விசயமுன்ன அலுவலகத்திற்கு வரட்டும், தனியா என்னை சந்தித்தால் நாளை என் மீது பலருக்கு சந்தேகம் வரும் என்று சொல்லி விட்டு இன்றைய கூவம் கடலில் கலக்கும் தீவுத்திடலுக்கு அருகில் ஒரு படுக்கை அறை சமையலறை முற்றம், தொண்டர்கள் உறவினர்கள் வந்தால் அமர வீட்டின் முன்பு ஓலை கொட்டகை,அவ்வளவு தான், தன்னுடைய பதவி காலம் முழுதுவம் இங்கே தான் இருந்தார்.
ஒரு முறை அவர் குற்றாலம் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு காரில் பலாப்பழம் இருப்பதை கண்டார். இது யார் கொடுத்தார் என கேட்க டிரைவர் தோட்டத்தில் இருந்தது. எடுத்து வந்தேன் என்றார்.
பதிலை கேட்டதும் ஓமந்தூரார் உடனெ பழத்தை திருப்பி கொடுத்து விட்டு வா என கட்டளை இட
ஓட்டுனரோ சார் பழம் வெறும் 3 ரூ தான் போய்வர 8 ரூ வரை செலவாகும் என்றார். ஓமந்தூராரோ முதலில் கொடுத்துவிட்டு எழுதி வாங்கி கொண்டு வா என்று கராராக கூறிவிட்டார்.
டிரைவரும் கொண்டு போய் கொடுத்து விட்டு எழுதி வாங்கி கொண்டு வந்தார். சில நாட்களாக வண்டி ஓட்டும் போதெல்லாம் முகத்தை உம் என்று வைத்து கொண்டு இருக்க காரணம் விளங்கிய உடன் ஓமந்தூரார் சொன்ன விடயம்
அப்பா பழம் 3 ரூபாய் தான் ஆனால் அதை கொண்டு வந்தது நீ ஒரு முதலமைச்சரின் ஓட்டுனர். தோட்டக்காரன் முதலைமைச்சரின் ஓட்டுனர் 3 ரூ பழம் திருடினால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எவ்வளவு திருடுவார் என்று நினைத்துவிட்டால்!
சேவை செய்ய ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்காங்க, அதை செவ்வனே செய்தால் நாளை வருபவரும் நம்மை பார்த்து சரியாக ஆட்சி புரியலாம் அல்லவா என்று பதி சொன்னார்.
இவர் தமிழகத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(முன்னாள் முதல்வர் கலைஞர் கூற பகிர்ந்து கொண்டது சமீபத்தில் மும்பை வந்த எஸ்ரா)
